கொரோனா வைரஸ் பிரார்த்தனை!

Quotes Up

Topic #116

Quotes CreatorNo.1
Quotes of Social
Quotes of Social
18/3/2020, 11:21 pm
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக...
கொரோனா வைரஸ் பிரார்த்தனை! Corona10

18/3/2020, 11:21 pm#1
Newly WriterNo.2
Leela Devi
Leela Devi
18/3/2020, 11:27 pm
Quotes of Social wrote:
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக...
சமூக அக்கரை கொண்ட பதிவுக்கு நன்றி. நிச்சயமாக பிரார்தனை செய்கிறேன்.

18/3/2020, 11:27 pm#2
Newly WriterNo.3
விவேகா
விவேகா
19/3/2020, 7:18 am
Quotes of Social wrote:
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக...
கொரோனா வைரஸ் பிரார்த்தனை! Corona10
ஆம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்... :nose:

19/3/2020, 7:18 am#3
No.4
Sponsored content

Quyền hạn của bạn
You cannot reply to topics in this forum
Banner 600x300
Đăng nhập

Chưa có tài khoản? Đăng ký ngay!